Latest

Thursday, August 24, 2017

Most Common Irregular Verbs with Tamil Meaning(Edited)


Most Common Irregular Verbs


Present
Past
Past Participle
தமிழ் அர்த்தம்
arise
arose
arisen
உதயமாகு/ஏறு
awake
awoke
awoken
எழுந்திரு
be
was/were
been
இரு
bear
bore
borne/born
பிரசவி/ தாங்கு/ பொறு
beat
beat
beaten
அடி/ தோழ்வியடையச் செய்
beat
beat
beat
தாளம்/ இதயத் துடிப்பு
become
became
become
ஏற்படு/ ஒரு நிலையிலிருந்து மாறு
begin
began
begun
ஆரம்பி/ தொடங்கு
bend
bent
bent
வளை/ திருப்பு
bet
bet
bet
பந்தயம்கட்டல்
bid
bid
bid
விலைகேள்
bid
bid
bid
உத்தரவு இடு
bind
bound
bound
கட்டு/ சேர்த்துக் கட்டு
bite
bit
bitten
கடி
bleed
bled
bled
இரத்தம் வடிதல்/ இரத்தம் கசிதல்
blow
blew
blown
ஊது/ மலர்தல்
break
broke
broken
உடை/ இடைநிறுத்து
breed
bred
bred
பெறு(இனப்பபெருக்கம்)
bring
brought
brought
எடுத்து வா/ கொண்டு வா
broadcast
broadcast
broadcast
ஒளிபரப்பு
burn
burnt
burnt
சுடு/ எரி/ கொளுத்து
burst
burst
burst
வெடி/ வெடியெனச் சிரி
build
built
built
கட்டு/ அமை
buy
bought
bought
வாங்கு (விலைக்கு)
cast
cast
cast
நடி
catch
caught
caught
பிடி
choose
chose
chosen
தெரிவுசெய்/ தேர்ந்தெடு
cling
clung
clung
பற்றிக்கொள்
come
came
come
வா
cost
cost
cost
விலை பிடி
creep
crept
crept
படர்
cut
cut
cut
வெட்டு
deal
dealt
dealt
சமாளி/ நிர்வகி/ பகிர்ந்தளி
dig
dug
dug
தோண்டு
dive
dove/dived
diven/dived
(நீரில்)மூழ்கு
do
did
done
செய்
dream
dreamt
dreamt
கனவு காண்
draw
drew
drawn
வரை/ இழு
drink
drank
drunk
குடி/ பருகு
drive
drove
driven
ஓட்டு
dwell
dwelt
dwelt
வசி
eat
ate
eaten
சாப்பிடு
fall
fell
fallen
விழு
fall down
fell down
fallen down
கீழே விழு
feed
fed
fed
ஊட்டு
feel
felt
felt
உணர்
fight
fought
fought
சண்டையிடு
find
found
found
கண்டுப்பிடி/ காண்
fit
fit
fit
பொருந்து
flee
fled
fled
தப்பி
fling
flung
flung
எறி
forbid
forbade
forbidden
தடு
foresee
foresaw
foreseen
ஊகி
forecast
forecast
forecast
முன்அறிவிப்பு செய்
foretell
foretold
foretold
முன்அறிவிப்பு செய்
fly
flew
flown
பற
forget
forgot
forgot
மற
forgive
forgave
forgiven
மன்னிப்பளி/ மன்னித்துவிடு
forsake
forsook
forsaken
கைவிடு
freeze
froze
frozen
உறை/ உறையவை
get
got
got
பெறு/ அடை
give
gave
given
கொடு
grind
ground
ground
அரை/அரைத்து தூளாக்கு
go
went
gone
போ
grow
grew
grown
வளர்/ அபிவிருத்தியடை
hang
hung
hung
தொங்கு/ தொங்கவிடு/ தூக்கிலிடு
have
had
had
பெற்றிரு/ உடைத்தாயிரு/இருக்கிற
hear
heard
heard
கேள்/கேள்விப்படு
hide
hid
hidden
ஒழி/ மறை
hit
hit
hit
அடி/ தாக்கு
hold
held
held
பிடி/ பற்றிக்கொள்
hurt
hurt
hurt
காயப்படுத்து/ புண்படுத்து/ நோகடி
kneel
knelt
knelt
மண்டியிடு
keep
kept
kept
வை/ வைத்துக்கொண்டிரு
know
knew
known
அறிந்துக்கொள்/ தெரிந்துக்கொள்
knit
knit
knit
தை/ இணை/ பின்னு
lay
laid
laid
கிடத்து
lead
lead
lead
வழிகாட்டு
lean
leant
leant
சாய்த்து வை
leap
leapt
leapt
குதி
learn
learnt/learned
learnt/learned
படி/ கற்றுக்கொள்
leave
left
left
விட்டுவிடு/ பிடியைவிடு/வெளியேறு
lend
lent
lent
கடன் கொடு
let
let
let
உத்தரவு கொடு/ விடு
lie
lay
lain
கிட
lie
lied
lied
பொய் கூறு
light
lit/lighted
lit/lighted
வெளிச்சமாக்கு/தீ வை/கொளுத்து/
lose
lost
lost
இழ/ தொலைத்தல்/காணாமலாக்கு
make
made
made
உண்டுபண்ணு/தயார் செய்/நிர்மாணி
mean
meant
meant
அர்த்தம் கொடு
meet
met
met
சந்தி/எதிர்படு/கூடு
mistake
mistook
mistaken
தவறுவிடு
mow
mowed
mown
கத்தரி
pay
paid
paid
செலுத்து/ கொடு
put
put
put
போடு
quit
quit
quit
வெளியேறு
read
read
read
வாசி/ படி
rid
rid
rid
தவிர்
ride
rode
ridden
ஓட்டு/சவாரி செய்
ring
rang
rung
மணியடி/ மணியொலி எழுப்பு
rise
rose
risen
மேலெழுப்பு/ஏறு/ உதி
run
ran
run
ஓடு/ ஓட்டு/ நடத்து
say
said
said
சொல்/ கூறு
see
saw
seen
காண்/ கண்டுக்கொள்
seek
sought
sought
தேடி / நாடிச் செல்
sell
sold
sold
விற்பனையாக்கு
send
sent
sent
அனுப்பு/ வழியனுப்பு
set
set
set
அமை
sew
sewed
sewn/sewed
தை
shake
shook
shaken
குலுக்கு/ உலுக்கு
shed
shed
shed
கொட்டு
shear
sheared
sheared
கத்தரி
shine
shone
shone
பளிச்சிடவை
shoot
shot
shot
குறிப்பார்த்து சுடு
shrink
shrank
shrunk
சுருங்கு
shut
shut
shut
மூடு/ மூடிக்கொள்/ அடை
sing
sang
sung
பாடு
sink
sank
sunk
மூழ்கு/ மூழ்குதல்/அமிழ்
sit
sat
sat
உட்கார்/ அமர்
slay
slew
slain
கொலைசெய்
sleep
slept
slept
உறங்கு/ நித்திரைச்செய்
slide
slid
slid
சறுக்கு
sling
slung
slung
இயக்கத்தை நிறுத்திவை
slink
slunk
slunk
பதுங்கு
slit
slit
slit
பிள
smell
smelt/smelled
smelt/smelled
நுகர்
speak
spoke
spoken
பேசு
sow
sowed
sown
தூவு/தெளி/பரப்பு/விதை விதைத்தல்
speed
sped
sped
வேகம்/ வேகப்படுத்து
spell
spelt
spelt
சொல்லின் எழுத்துக்கூட்டு
spend
spent
spent
செலவழி/ செலவுவிடு
spill
spilt
spilt
ஊற்று/ சிந்து
spin
spun
spun
சுற்று
spoil
Spoilt/spoiled
Spoilt/spoiled
கெடு
split
split
split
பிறி
spit
spat/spit
spat/spit
துப்பு
spread
spread
spread
பரப்பு/ பரவச்செய்
spring
sprang
sprung
துள்ளு
stand
stood
stood
நில்
steal
stole
stolen
திருடு/ களவாடு
stick
stuck
stuck
நுழை(கூரான கருவிகளை)
sting
stung
stung
கொட்டு
stink
stank
stunk
நாற்றம் வீசு
stride
strode
strode
ஓட்டி நடை
strike
struck
struck
அடி
string
strung
strung
தொங்கவிடு
strive
strove
striven
முயல்
sweep
swept
swept
பெருக்கு/கூட்டு (வீடு)
swear
swore
sworn
சபதம் செய்
swell
swelled
swollen
வீங்கு/ உப்புதல்
swim
swam
swum
நீந்து
swing
swung
swung
ஊஞ்சலாடு
take
took
taken
எடு
teach
taught
taught
கற்பி/ படிப்பித்துக்கொடு
tear
tore
torn
கிழி
tell
told
told
சொல்
think
thought
thought
ஆலோசி/எண்ணமிடு/கருது/நினை
thrive
thrived/throve
thrived/thriven
செழித்தோங்கு
throw
threw
thrown
வீசு/எறி
thrust
thrust
thrust
தள்ளு
tread
trod
trodden
ஜாக்கிரதையாக அடி வைத்து நட
understand
understood
understood
விளங்கிக்கொள்/புரிந்துக்கொள்
uphold
upheld
 upheld
ஆதரி
wake
woke
woken
விழித்தெழு
wear
wore
worn
அணி/உடுத்து
weave
wove
woven
நெசவு செய்/பின்னு
weep
wept
wept
அழு/புலம்பு
wet
wet
wet
நனை/ஈரமாக்கு
win
won
won
வெற்றியடை
wind
wound
wound
முகர்ந்து உணர்
withdraw
withdrew
withdrawn
பின் வாங்கு
wring
wrung
wrung
பிழி/முறுக்கிப்பிழி
write
wrote
written
எழுது
                                                                                                                                                                                               

3 comments:

 1. Thank You for sharing your article, This is an interesting & informative blog. It is very useful for the developer like me. Kindly keep blogging. Besides that Wisen has established as Best Corporate Training in Chennai .

  Nowadays JavaScript has tons of job opportunities on various vertical industry. Know more about JavaScript Framework Training visit Corporate Training Companies in India.

  This post gives me detailed information about theechnology. corporate training companies in india

  ReplyDelete
 2. Shop nguoi lon voi hon 10 nam kinh nghiem - chung toi cung cap do choi tinh duc, bao cao su, gel boi tron, chong xuat tinh som... Tim duoc dung shop nguoi lon uy tin, shop nguoi lon nhieu kinh nghiem giup ban co trai nghiem tinh duc tot hon.

  shop vo chong

  ReplyDelete
 3. Great.. Tutorial is just awesome..It is really helpful for a newbie like me.. I am a regular follower of your blog. Really very informative post you shared here. Kindly keep blogging. as a hobby kids and parents like to play games on mobiles. but as a different kind of mobile os's we couldn't send our data though that smart phones. for to transfer backup data we can use smart switch download app.

  ReplyDelete